துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவை சிறப்பு நிகழ்ச்சி : பேராசிரியர்
கே.எம்.கே. பங்கேற்பு
துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் தாய்ச்சபையின்
62 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பிறைமேடை மாதமிருமுறை இதழ் வெளியீட்டு
விழா 25.03.2010 வியாழக்கிழமை மாலை ஈடிஏ அஸ்கான் தொழுகைக்கூடத்தில் (
அஸ்கான் ஹவுஸ் மூன்றாவது தளம் ) நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்மாநில இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர்
மொகிதீன் ( முன்னாள் எம்.பி. ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புச்
சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் அனைத்து ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு : 050 51 96433 / 050 4753052 / 050 67 65 812
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
9 months ago
0 comments:
Post a Comment