
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் வெற்றி.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எம். அப்துல் ரஹ்மான் சுமார் 1,05,393 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ( அல்ஹம்துலில்லாஹ் )
மொத்த வாக்களார்கள் : 7,23,529
எம். அப்துல் ரஹ்மான் ( முஸ்லிம் லீக் ) பெற்ற வாக்குகள் 3,60,474
அதிமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் 2,53,081
சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் எம். அப்துல் ரஹ்மான்.
No comments:
Post a Comment